#loksabhaelections2019 #Congress
வரும் லோக்சபா தேர்தலில் கூடுதலாக இடங்கள் கேட்டு மதசார்பற்ற ஜனதாதளம் அடம்பிடிப்பதால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி விழிபிதுங்கி போயுள்ளது.
The ruling Congress-JD(S) coalition in Karnataka will take a decision on seat sharing for the coming Lok Sabha elections in three or four days, coalition coordination committee chairman Siddaramaiah said Thursday.